டி20 உலகக்கிண்ணத்தை இலங்கை வெல்லும்: டில்ஷன்

டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி வெற்றிபெறும் என்று
இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் திலகரட்ண டில்ஷன் தெரிவித்துள்ளார்