இலங்கை அணி முதல் வெற்றி : அஜன்த மென்டிஸ் உலக சாதனை




















குமார் சங்கக்கார, ஜீவன் மென்டிஸ் ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டத்தில் 183 ஓட்டங்களை சிம்பாப்வே அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்று உலகக்கிண்ணத்தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது.


                                                                                             
















-mohamed sujath-

Post a Comment

0 Comments