இன்று மருதமுனையின் அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனம் மற்றும் தஃவா இயக்கங்களின் ஏற்பாட்டில் மருதமுனை மஸ்ஜுதுன் நூர் ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்பாகää அமெரிக்காவில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி வெளியிடப்பட்ட திரைப்படத்தையும்ää அப்படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் ஆகியோரையும் இப்படத்pற்கு ஆதரவு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவையும்ää மற்றும் இப்படத்தை வெளியீடு செய்த புழழபடநஇ லுழரவரடிந ஆகிய இணையத்தளங்களையும் இப்படத்திற்கு நிதியுதவி வழங்கிய இஸ்ரேலையும் கண்டித்து பாரியளவிலான எதிர்ப்பு கண்டனப் பேரனி இடன்பெற்றது இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
-MS
Mohamed Fahmi-







0 Comments