இப்படியான கைப்பேசிகளை யார் வாங்குவார்களோ?

அன்றாட வாழ்வின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகிவிட்ட கைப்பேசிகளில் பல வகைகள் நாள்தோறும் வெளிவந்த வண்ணமே காணப்படுகின்றன. அவற்றிலும் விலையுயர்ந்த கைப்பேசியாக அப்பிள் தயாரிப்பான ஐ போன்கள் பார்க்கப்படுகின்றன.
ஆனால் அவற்றின் பெறுமதியையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு மிகவும் பெறுமதிவாயந்த கைப்பேசிகளும் காணப்படுகின்றன. இதோ அவற்றின் பெறுமதிகளுடன்கூடிய புகைப்படத் தொகுப்பு.