அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார் முர்ரே

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின்
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே சாம்பியன் பட்டத்தை வென்றார்.