உலகிலே மிகச்சிறிய மினி நாய்



இங்கிலாந்தில் உள்ள மிகச்சிறிய நாய் தான் இது. உருவத்தில் வேறாக இருந்தாலும் சகநாயின் நெருங்கிய நண்பர். பிறக்கும்போது கோழி முட்டை அளவில் இருந்ததுடன் தற்போது சற்றே வளர்ந்திருக்கிறது.
கண்விழித்து சில நாட்களானாலும் பலரின் அன்புக்கும், அரவணைப்புக்கும் பாத்திரமாகி இருக்கிறது. தற்போது 4.5 அவுன்ஸ் அளவில் உள்ளது. அது முழுசா வளரும் போது 20 அவுன்ஸ் வரை வளரக்கூடியது.
இக்குட்டி நாயின் வளர்ச்சியை பலரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
                                                                                     -mohamed sujath-

Post a Comment

0 Comments