அதன் பயன்பாடு அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதற்காக பல்வேறு கண்டுபிடிப்புக்களும் இடம் பெற்றுக் கொண்டே இருக்கின்றன.
இவற்றின் அடிப்படையில் தற்போது எந்த ஒரு சிறிய இடத்திலும் புகுந்து தகவல்களை சேகரிக்கக்கூடிய வகையிலும், றிமோட் மூலம் தொலைவிலிருந்து இயக்கக்கூடிய வகையிலும் இலத்திரனியல் கரப்பான் ஒன்றினை நோர்த் ஸ்டேட் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த இலத்திரனியல் கரப்பான் ஆனது வயர்லெஸ் மூலம் இயங்கும் தகவல் வாங்கி(Receiver), தகவல் பரிமாற்றி(Transmitter) மற்றும் கட்டுப்படுத்தியை(Controller) கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
.