எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக
பிரேமலால் கடமையாற்றி வருகின்றார். இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை
விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அசன் அலி உள்ளிட்ட மூவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர் குழாம் இந்த மனு மீதான விசாரணைகளை மேற்கொண்டது. பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் உள்ளிட்ட ஏழு பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

0 Comments