இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதன்படி 252 என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எஸ்.எஸ்.சி (சிங்கலீஸ் ஸ்போட்ஸ் கிளப்) அணி 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனை அடுத்து 56 ஓட்டங்களால் கோல்ட்ஸ் அணி வெற்றியைத் தனதாக்கியது.
0 Comments