கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அறிவோர் கூடல் நிகழ்வு கடந்த புதன்கிழமை(11.10.2017) சங்கரபிள்ளை மண்டபத்தில் நடைபெற்றபோது நிகழ்வில் உரையாற்றிய மலையக எழுத்தாளர் பதுளை சேனாதிராஜாவுக்கு புராண வித்தகர் மு.தியாகராஜா எழுதிய கலித்தொகை எனும் இலக்கியத் தொகுப்பினை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் வழங்குவதை இங்கே காணலாம். கலாபூஷணம் மு.சிவலிங்கம் கலைஞர் கலைச்செல்வன், டாக்டர் தி.ஞானசேகரன், தலைமை வகித்த கொழுந்து அந்தனிஜீவா ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்

0 Comments