ரிதம் பிரிஸ்' வாத்தியக் குழுவினரின் இசை


ராம்ஸன் வீடியோ விசன் ஏற்பாட்டில் மருதானை டவர் மண்டபத்தில் நேற்று முன்தினம் ரிதம் பிரிஸ்' வாத்தியக் குழுவினரின் இசையில் நடைபெற்ற மாலைப்பொழுதின் மயக்கத்திலேயே ஹிந்தி திரையிசை பாடல் நிகழ்வை பிரதம அதிதி ஜ.ரீ.என் தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசீம் உமர் மங்கள விளக்கேற்றி துவக்கி வைப்பதனையும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வீடியோ சம்பந் முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் வண.பில்பொல தேரர் கலைஞர் கலைச்செல்வன் ஆகியோர் உடனிருப்பதனையும்  இசையமைப்பாளர் முபாரக் இல்;யாஸ் தலைமையில் பாடகர் பாடகிகள் பாடுவதனையும் பார்வையாளர்களையும் படங்களில் காணலாம்.

Post a Comment

0 Comments