புதிய குடியிருப்புக்களின் அமைப்பானது, பாரிய மாற்றங்களை எதிர்நோக்கி வருகின்றன. புது யுக இல்லங்களில், மனிதர்கள் 2.41, செல்லப் பிராணிகள் 0.32 மற்றும் இணைந்த கருவிகள் 6.33 என்ற வகையில் காணப்படுவதாக அறிய வருகிறது. ஒரு சாதாரண வீட்டில் கூட பல்வேறு கருவிகள் ஆற்றும் பங்களிப்பு கெஸ்பர்ஸ்கி லெப்பின் புதிய இணைய தள பாதுகாப்புச் சேவை அறிமுகத்தின் மூலம் தரமுயர்த்தப்பட்டு, மக்களுக்கு தங்களது செல்லப் பிராணிகள் மற்றும் கூரையின் கீழுள்ள அனைத்துத்தின் மீதும் காட்டும் ஆதரவு போன்ற அக்கறையைப் பெற்றுக் கொடுக்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கெஸ்பர்ஸ்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஏக விநியோகத்;தரான ஏவியென் டெக்னோலஜீஸுடன் இணைந்து இலங்கையில் அறிமுகமாகும் கெஸ்பர்ஸ்கி.
தெற்காசியாவுக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அல்டப் ஹல்டே இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில், 'எமது வாடிக்கையாளர்களை மேலும் ஒரு படிமுறை முன்னேற்றிப் பாதுகாக்கும் திறமையை, கெஸ்பர்ஸ்கி இணைய தள பாதுகாப்பு புதிய மென்பொருள் கொண்டுள்ளது' என்று கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'பல விருதுகள் பெற்ற, பாவனைக்கு இலகுவான தொழில்நுட்பம் உங்களது கணனி, மெக், அன்ரொயிட் போன் மற்றும் டெப்லட் போன்றவற்றை மிகப் புதிய வைரஸ்கள், ஸ்பைவெயார், அட்டாக்ஸ், சைபர் கிரைம் மற்றும் பல இன்னல்களில் இருந்து பாதுகாக்கிறது' என்றும் அவர் சொன்னார்.
இந்த நிகழ்வின் போது கருத்துத் தெரிவித்த பணிப்பாளர்களான ரணில் பிரான்சிஸ்கோ மற்றும் புத்திக லியனகே ஆகியோர், 'கெஸ்பர்ஸ்கியுடனான ஏவியென்னின் பயணம் வெற்றிகரமானதாகவும், வலுவானதாகவும் உள்ளது' என்று கூறினார்கள். இத்துறையில் மிகச்சிறந்த மற்றும் நம்பகமான சேவைகளையும், தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், புதிதாக ஏவியென் டெக்னோலஜீஸ் நிறுவனம், வேறெங்கும் காணப்படாத, வாரத்தின் 07 நாட்களும், 24 மணி நேர தொலைபேசி இலக்கம் ஒன்றை தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தொழிற்துறை விற்பனை ஆகிய பணிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இது, நாடு தழுவிய ரீதியில் 300 க்கும் மேற்பட்ட விற்பனை வலையமைப்பைக் கொண்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான மென்பொருளை அறிமுகப்படுத்துவது எமக்கு மற்றுமொரு மைல் கல்லாகும்' என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஒரு சாதாரண குடியிருப்பு மனையில் உள்ளவர்கள், விழித்திருக்கும் வேளையில் கணிசமான நேரத்தை ஒன்லைனில் செலவிடுகின்றனர். அதிக இணைய தள பாவனை, இணைய தளம் ஊடான இடர்களுக்கு முகம் கொடுக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. இவற்றுக்குத் தீர்வாக கெஸ்பர்ஸ்கி இணைய தள பாதுகாப்புச் சேவையான யவெi-phiளாiபெ வநஉhழெடழபல தொழில்நுட்பத்தின் மூலம் போலியான ஸ்பாம் (ளுpயஅ) மின்னஞ்சல்கள் மற்றும் இணைய தளங்களின் பாதிப்புக்களைத் தடுக்கிறது.
இதற்கு மேலதிகமாக, இணைக்கப்பட்ட கருவிகள் மூலம், சாதாரண மக்களின் தகவல்களைத் திருடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசேடமாக, புகைப்படங்கள் போன்றவை திருடப்படுகின்றன. கெஸ்பர்ஸ்கி லெப் ஆய்வுகூடம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகளின் படி, டிஜிட்டல் புகைப்படங்களைத் தொலைப்பது, தனது வாழ்க்கைத் துணையைப் பிரிவதை விடவும் அல்லது செல்லப் பிராணியின் சுகவீனத்தை விடவும் அழுத்தத்தை பெற்றுக் கொடுக்கும் ஒரு நிகழ்வாகும் என்பது அறிய வருகிறது. தமது தரவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள், தங்களது தரவுகள் மூலம் ஏனையவர்கள் கப்பம் பெற முயற்சி செய்தல் ஒரு புதிய குற்றமாக பெருகி வருகிறது. விசேடமாக, அண்மையில் இடம்பெற்ற றுயnயெஊசல நினைநஅiஉ இன் போது இது நன்கு தெளிவானது. கெஸ்பர்ஸ்கி இணைய தளப் பாதுகாப்பில் நிறுவனம் யவெi-சயளெழஅறயசந கநயவரசந என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், சக்திமிக்க சயளெழஅறயசந களிடமிருந்தும் பாதுகாப்பைப் பெற்றுத்தரக்கூடியதாக உள்ளது.
மற்றுமொரு அம்சமாக, பாவனையாளருக்கு யுpp டுழஉம கநயவரசந கழச யுனெசழனை, விசேட பாதுகாப்புக் குறியீடுகளின் மூலம் சில யுpp களையும் iளெவயவெ அநளளயபiபெ சேவைகளையும் சமூக வலையமைப்பு மின்னஞ்சல் மற்றும் ஏனைய பாதுகாப்பான தகவல்களை அவர்களது கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து ஏனையவர்கள் பெற்றுக்கொள்வதை தடுக்கிறது. கெஸ்பர்ஸ்கி இணையத்தள பாதுகாப்பில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட முயளிநசளமல ளுநஉரசந ஊழnநெஉவழைn ளநசஎiஉந மூலம் பாதுகாப்பற்ற றுi-குi வலையமைப்புக்களின் பயன்பாட்டின் போதும் முக்கியமான இணைய தளங்களைப் பாவிக்கும் போதும் சகல தரவுகளையும் நnஉசலிவ செய்து விடுகிறது.
சிறுவர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் இப்போது அதிகளவு இணைய தளத்தை பயன்படுத்துகின்றனர். இதனால், கெஸ்பர்ஸ்கி உற்பத்தியாளர்கள் பிரசித்தி பெற்ற pயசநவெயட உழவெசழடள சேவையை இந்தப் புதிய உற்பத்தியிலும் சேர்த்துள்ளனர். இதன் மூலம் குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிடப்பட்ட கருவிகளில் பயன்படுத்தக்கூடிய இணைய தள கட்டுப்பாடுகளை அமைத்துக்கொள்ள முடியும். விசேடமாக சிறுவர்கள் பயன்படுத்தும் போது, பாலியல் அம்சங்கள், முறைகேடான மொழிப் பிரயோகம், போதைப் பொருள்கள் போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாதவாறு கெஸ்பர்ஸ்கி ளுயகந முனைள ளநசஎiஉந இனை பெற்றுக் கொடுத்துள்ளது.
ஏவியென் வுநஉhழெடழபநைள பற்றி
ஏவியென் குழுமத்தின் உப நிறுவனமான வரையறுக்கப்பட்ட ஏவியென் டெக்னோலஜீஸ் தனியார் நிறுவனம், இலங்கைக்கும் மாலைதீவுக்குமான கெஸ்பர்ஸ்கி லெப் தயாரிப்புக்களின் ஏக விநியோகத்தராக கடந்த 11 வருட காலமாக சேவையாற்றி சந்தைப்படுத்தல், தொழில்நுட்ப உதவி என்பனவற்றில் விற்பனைக்கு முந்திய மற்றும் விற்பனைக்குப் பிந்திய ஒப்பற்ற சேவைகளை வழங்கி வந்துள்ளது. கெஸ்பர்ஸ்கி நிறுவனம் இரு நாடுகளிலும் யுவெi-ஏசைரள தயாரிப்புக்களை சில்லறையாகவும் கூட்டிணைப்புத் துறைகளுக்குமென விநியோகிக்கும் தலைசிறந்த நிறுவனமாகும்.
முயளிநசளமல டுயடி பற்றி
கெஸ்பர்ஸ்கி லெப், 2017 ஆம் ஆண்டில் தனது 20 வருட பூர்த்தியைக் கொண்டாடும் உலகளாவிய ஒரு இணைய தள பாதுகாப்பு நிறுவனமாகும். கெஸ்பர்ஸ்கி லெப்பின் னநநி வாசநயவ iவெநடடபைநnஉந மற்றும் பாதுகாப்பு அனுபவம், தொடர்ச்சியாக புதிய பாதுகாப்புத் தீர்வுகளையும் சேவைகளையும் உருவாக்கி, வர்த்தகங்களை, முக்கிய உட்கட்டமைப்புகள், அரச நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களையும் பாதுகாத்து வருகிறது. நிறுவனத்தின் மிகச்சிறந்த பாதுகாப்புக் கோவையில் முன்னோடி பாதுகாப்பு அம்சங்களாக பல்வேறு விசேட பாதுகாப்புத் தீர்வுகளும், அதிசக்தி மிக்க டிஜிட்டல் இடர்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய பலமான பாதுகாப்புச் சேவைகளும் அடங்கியுள்ளன. முயளிநசளமல டுயடி வுநஉhழெடழபநைள ஆனது 400 மில்லியனுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருவதுடன், 270,000 கூட்டிணைப்பு வாடிக்கையாளர்களின் முக்கிய தகவல்களை பாதுகாக்கிறது. இது பற்றி மேலும் அறிந்து கொள்ள றறற.மயளிநசளமல.உழஅ என்ற இணையத்தளத்தை நாடவும்.
i. யூரோஸ்டாட்டிலிருந்து ஐரோப்பிய விவரங்களை அடிப்படையாகக் கொண்டது.
ii. குநுனுஐயுகு இலிருந்து ஐரோப்பியத் தரவை அடிப்படையாகக்கொண்ட (ஐரோப்பாவில் 62 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள்) மற்றும் ஈரோஸ்டேட் (ஐரோப்பாவில் 214 மில்லியன் குடும்பங்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2013)
iii. முயளிநசளமல ஊலடிநசளநஉரசவைல ஐனெநஒ

0 Comments