மல்வத்தை 24வது இராணுவ படைப் பிரிவின் தலமையகத்தின் இரத்ததான முகாம்

(எம்.எம்.ஜபீர்)
மல்வத்தையில் அமைந்துள்ள 24வது இராணுவ படைப் பிரிவின் தலமையகம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் இன்று  மல்வத்தை இராணுவ முகாமில் நடைபெற்றது.

அம்பாரை போதனா வைத்தியசாலை மற்றும் பொலன்னறுவை போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் இரத்த வங்கிகளுடன் இணைந்து இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு இரத்தானம் செய்தனர்.








Post a Comment

0 Comments