காலியில் முஸ்லிம்களின் 4 வீடுகள் தாக்குதல்: பிரசேத்தில் பதட்டம்

காலி கருவாத்தோட்டம் ,குருந்துவத்தை 2 ,மக ஹப்புகொல ஜின்தோட்டை சந்திவெள்ளிக்கிழமை  மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜிந்தோட்டைடையச் சேராத சில பேரினவாதிகள் வாகனங்களில் அப்பகுதிக்கு வந்துள்ளதாக அறியவரும் நிலையிலேயே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த 4 இடங்களிலும் உள்ள முஸ்லிம் வீடுகள் மாத்திரமே தாக்கப்பட்டதாக அங்கிருக்கும் நண்பர் தெரிவித்தார். வீடுகள், பள்ளிவாயல்களுக்கு இதுவரை தீ வைப்பு சம்பவங்கள் ஏற்படவில்லை.







Post a Comment

0 Comments