கொலநாவையில் குப்பை மேட்டினால் வீடுகளை இழந்த 72 குடும்பங்களுக்கும் வீடுகள் கையளிப்பு


(அஷ்ரப் ஏ சமத்)

கொலநாவையில்  நகர அபிவிருத்தி அதிகார  சபையினால்  நிர்மாணிக்கப்பட்ட  396 தொடர் மாடி வீடுகள் கொண்ட லக்ச செவன  மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.  இந் நிகழ்வில் கடந்த  6 மாதங்களுக்கு முன்பு கொலநாவையில் குப்பை மேட்டினால் வீடுகளை இழந்த  72குடும்பங்களுக்கும் இ்வ் வீடமைப்புத் திட்டத்தில் வீடுகள் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டன . இந்்நிகழ்வில்  மேல்மாகண அபிவிருத்தி மாநகரங்கள் அபிவிருத்தி  அமைச்சா் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பிணா் எஸ்.எம் மரிக்காரும் கலந்து கொண்டாா்.




Post a Comment

0 Comments