பிரதமர் ரணில் பிணைமுறி ஆணைக்குழுவிற்கு வருகை தருவதாக அறிவிப்பு

எதிர்வரும் 20 ஆம் திகதி பிணைமுறி ஆணைக்குழுவிற்கு வருகை தருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இதனை பிணைமுறி ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது. இதேநேரம் பிணைமுறி சம்பவம் தொடர்பான சகல அறிக்கைகளும் வழக்கு தடய பொருட்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் பிணைமுறி ஆணைக்குழுவிற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டன.

Post a Comment

0 Comments