1. தொன்றுதொட்டு காலம் காலமாகப் பேணிவரும்
ஒற்றுமையையும்
சகோதரத்துவத்தையும் நாட்டின்
ஒற்றுமைக்கும்,இறைமைக்கும்
பங்கம் ஏற்படாதவண்ணம்
பேணிப்பாதுகாக்க எம்மாலான
சகல முயற்சிகளையும்
தொடர்ந்தும் மேற்கொள்ளுவோம்.
ஒற்றுமையையும்
சகோதரத்துவத்தையும் நாட்டின்
ஒற்றுமைக்கும்,இறைமைக்கும்
பங்கம் ஏற்படாதவண்ணம்
பேணிப்பாதுகாக்க எம்மாலான
சகல முயற்சிகளையும்
தொடர்ந்தும் மேற்கொள்ளுவோம்.
2. சாய்ந்தமருதுக்கு
தனியான உள்ளுராட்சி சபையை
பெற்றுக்கொள்வதற்கான அனைத்து
வளங்களும், அடிப்படைத்
தகுதிகளும் சந்தேகமின்றித்
தெளிவாகவே இருக்கின்றன
என்பதை சம்பந்தப்பட்ட
அனைவருக்கும்
தெளிவுபடுத்துகின்றோம்.
தனியான உள்ளுராட்சி சபையை
பெற்றுக்கொள்வதற்கான அனைத்து
வளங்களும், அடிப்படைத்
தகுதிகளும் சந்தேகமின்றித்
தெளிவாகவே இருக்கின்றன
என்பதை சம்பந்தப்பட்ட
அனைவருக்கும்
தெளிவுபடுத்துகின்றோம்.
3. சாய்ந்தமருதுக்கான
தனியான உள்ளுராட்சி சபை அரச
வர்த்தமானியில்
உத்தியோகபூர்வமாக
பிரசுரிக்கப்படும்
வரை,சாய்ந்தமருது –
மாளிகைக்காடு எல்லைக்குள்
எல்லா அரசியல் கட்சிகளினதும் சகல
விதமான கட்சி அரசியல்
நடவடிக்கைகளுக்கும் ஆதரவோ
ஒத்துழைப்போ வழங்குவதில்லை.
தனியான உள்ளுராட்சி சபை அரச
வர்த்தமானியில்
உத்தியோகபூர்வமாக
பிரசுரிக்கப்படும்
வரை,சாய்ந்தமருது –
மாளிகைக்காடு எல்லைக்குள்
எல்லா அரசியல் கட்சிகளினதும் சகல
விதமான கட்சி அரசியல்
நடவடிக்கைகளுக்கும் ஆதரவோ
ஒத்துழைப்போ வழங்குவதில்லை.
4. சாய்ந்தமருதுக்கான
தனியான உள்ளுராட்சி சபை அரச
வர்த்தமானியில்
உத்தியோகபூர்வமாக
பிரசுரிக்கப்படும் வரை,இதற்குப்
பிறகு நடைபெறும் சகல
தேர்தல்களிலும் சாய்ந்தமருது –
மாளிகைக்காடு ஜும்மாப்
பள்ளிவாயல்கள் பரிபாலனசபையின்
நெறிப்படுத்தலின் கீழ்,கட்சி சாராத
சுயேட்சைக் குழுவை
தேர்தலுக்கு முன்னிறுத்துதல்.
தனியான உள்ளுராட்சி சபை அரச
வர்த்தமானியில்
உத்தியோகபூர்வமாக
பிரசுரிக்கப்படும் வரை,இதற்குப்
பிறகு நடைபெறும் சகல
தேர்தல்களிலும் சாய்ந்தமருது –
மாளிகைக்காடு ஜும்மாப்
பள்ளிவாயல்கள் பரிபாலனசபையின்
நெறிப்படுத்தலின் கீழ்,கட்சி சாராத
சுயேட்சைக் குழுவை
தேர்தலுக்கு முன்னிறுத்துதல்.
5. சாய்ந்தமருதுக்கான
தனியான உள்ளுராட்சி சபை அரச
வர்த்தமானியில்
உத்தியோகபூர்வமாக
பிரசுரிக்கப்படும்
வரை, சாய்ந்தமருது-
மாளிகைக்காடு எல்லைக்குள்
இடம்பெறுகிண்ற எந்தவிதமான
நிகழ்வுகளுக்கும் கட்சி சார்ந்த
உள்ளுர் அரசியல் பிரமுகர்களை
அழைக்காதிருத்தல்.
தனியான உள்ளுராட்சி சபை அரச
வர்த்தமானியில்
உத்தியோகபூர்வமாக
பிரசுரிக்கப்படும்
வரை, சாய்ந்தமருது-
மாளிகைக்காடு எல்லைக்குள்
இடம்பெறுகிண்ற எந்தவிதமான
நிகழ்வுகளுக்கும் கட்சி சார்ந்த
உள்ளுர் அரசியல் பிரமுகர்களை
அழைக்காதிருத்தல்.
6. சாய்ந்தமருதுக்கான
தனியான உள்ளுராட்சி சபை அரச
வர்த்தமானியில்
உத்தியோகபூர்வமாக
பிரசுரிக்கப்படும் வரை,இப்பிரதேச
எல்லைக்குள் எந்தவிதமான கட்சி
அரசியல்
நடவடிக்கைகளுக்கும், கட்சி
செயலகங்களுக்கும்
இடமளிக்காதிருத்தல்.
தனியான உள்ளுராட்சி சபை அரச
வர்த்தமானியில்
உத்தியோகபூர்வமாக
பிரசுரிக்கப்படும் வரை,இப்பிரதேச
எல்லைக்குள் எந்தவிதமான கட்சி
அரசியல்
நடவடிக்கைகளுக்கும், கட்சி
செயலகங்களுக்கும்
இடமளிக்காதிருத்தல்.
7. சாய்ந்தமருது மக்களுக்கு
நியாயபூர்வமாகக் கிடைக்க
வேண்டிய தனியான உள்ளுராட்சி
சபைக்கான கோரிக்கையை
மழுங்கடிக்கும் விதமாக
நீண்டகாலமாக தீர்க்கமுடியாமல்
இருக்கின்ற ஒன்றினை
முன்னிலைப்படுத்தி
கல்முனையை நான்காகப்
பிரித்தே சாய்ந்தமருதுக்கான
தனியான சபை வழங்கப்பட
வேண்டும் என்பது நியாயமற்ற
கோரிக்கையாகும்.
நியாயபூர்வமாகக் கிடைக்க
வேண்டிய தனியான உள்ளுராட்சி
சபைக்கான கோரிக்கையை
மழுங்கடிக்கும் விதமாக
நீண்டகாலமாக தீர்க்கமுடியாமல்
இருக்கின்ற ஒன்றினை
முன்னிலைப்படுத்தி
கல்முனையை நான்காகப்
பிரித்தே சாய்ந்தமருதுக்கான
தனியான சபை வழங்கப்பட
வேண்டும் என்பது நியாயமற்ற
கோரிக்கையாகும்.
8. இந்தப் பிரகடனத்தை மீறும்
விதமாகச் செயற்படும், செயற்பட
முயற்சிக்கும், அல்லது அவ்வாறு
செயற்படுகின்றவர்களுக்கு
ஒத்துழைப்பு வழங்குகின்ற
எமதூரைச் சேர்ந்த அனைவரும்
இவ்வூரின் ஜமாஅத் கட்டுப்பாட்டை
மீறியவராகக் கருதப்படுவர்.
விதமாகச் செயற்படும், செயற்பட
முயற்சிக்கும், அல்லது அவ்வாறு
செயற்படுகின்றவர்களுக்கு
ஒத்துழைப்பு வழங்குகின்ற
எமதூரைச் சேர்ந்த அனைவரும்
இவ்வூரின் ஜமாஅத் கட்டுப்பாட்டை
மீறியவராகக் கருதப்படுவர்.
9. சாய்ந்தமருதுக்கான
தனியான உள்ளுராட்சி சபையை
வென்றெடுப்பதற்கான
நடவடிக்கைகளை மழுங்கடிக்கும்
விதமாக நேரடியாகவோ
மறைமுகமாகவோ எந்த
செயற்பாட்டையும்
முன்னெடுக்கும் தனிநபர்கள்
அனைவரும் துரோகிகளாவர்.
தனியான உள்ளுராட்சி சபையை
வென்றெடுப்பதற்கான
நடவடிக்கைகளை மழுங்கடிக்கும்
விதமாக நேரடியாகவோ
மறைமுகமாகவோ எந்த
செயற்பாட்டையும்
முன்னெடுக்கும் தனிநபர்கள்
அனைவரும் துரோகிகளாவர்.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு
நம்பிக்கையாளர் சபை,
உலமா சபை
பொது அமைப்புகள் ஒன்றியம்
01. 11. 2017
நம்பிக்கையாளர் சபை,
உலமா சபை
பொது அமைப்புகள் ஒன்றியம்
01. 11. 2017

0 Comments