மலேசியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ வானவில்லும் இணையச் செய்தித்தளமான 'வணக்கம் மலேசியா'வும் இணைந்து ஏற்பாடு செய்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான 'பேசு தமிழா பேசு' எனும் அனைத்துலக பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கையின் கண்டி பேராதனை பலகலைகழக மாணவன் சாருஜன் மெய்யழகனுக்கு வாழ்த்துக்கள்
0 Comments