இவர் அட்டாளைச்சேனை அக்/ஸஹ்றா வித்தியாலயம், மற்றும் அக்/அட்டாளைச்சேனை தேசியபாடசாலை ஆகியவற்றின் முன்னாள் அதிபராகவும் கொழும்பு / ஹமீட் அல்-ஹுஷைனி மத்திய கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபராகவும் பணியாற்றி வந்துள்ளதுடன் அட்டாளைச்சேனை தைக்கா நகர் ஷஹ்றா வித்தியாலயத்தைப் பொறுப்பேற்று தனது நிருவாகத் திறமையின் காரணமாக அவ்வூரில் பெயர் சொல்லும் பாடசாலையாக உயர்த்திக் காட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


0 Comments