மூதூர் எம்.எம்.ஏ அனஸ் எழுதிய அமீன் அருங்காவியம் கவிதை நூல் வௌியீட்டு விழா

கவிஞர் மூதூர் எம்.எம்.ஏ அனஸ் எழுதிய அமீன் அருங்காவியம் கவிதை நூல் வௌியீட்டு விழா கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றது.நூலின் முதற் பிரதியை புரலவர் ஹாசிம் உமர் இந்தியாவில் இருந்து வருகை "முனீருல் மில்லத்" போராசிரியர் கே.எம் காதர் மெய்தீனிடமிருந்து பெற்றுக் கொள்வதையும் அதிதியாக கலந்து கொண்ட பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்,நூலாசிரியர் மூதூர் அனஸ்,அருங்காவிய நாயகன் என்.எம் அமீன்,சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம் நிலாம் ஆகியோரையும் காணலாம். 
Attachments area

Post a Comment

0 Comments