உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கோர: தேர்தல்கள் ஆணைக்குழு வெள்ளிக்கிழமை ஒன்று கூடவுள்ளது
-Monday, November 13, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய உறுப்பினர் எண்ணிக்கை அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு வெள்ளிக்கிழமை ஒன்று கூடவுள்ளது.எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கோரலுக்கான வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 27ஆம் திகதி வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments