கொழும்பு மாவட்டத்தில் வீடமைப்புக் கடன்கள்


(அஷ்ரப்  ஏ சமத்)

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்  செமட்ட செவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ்  கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமாணம் பெரும் குடும்பங்கள்  1000 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு தமது வீடுகளை நிர்மாணிப்பதற்கும் திருத்திக் கொள்வதற்கும் குறைந்த வட்டி வீதத்தில் வீடமைப்புக் கடன்கள் அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் வழங்கி வைக்க்ப் பட்டது. இந் நிகழ்வு நேற்று (21) மகரகம தேசிய இளைஞா் சேவை மன்றத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.   இந் நிகழ்வில் மாவாட்ட அரசியல் பிரநிதிகள் தேசிய இளைஞா் சேவை மன்றத்தின் தலைவா் , தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் எஸ்.பலன்சூரியவும் கலந்து கொண்டாா். 

Post a Comment

0 Comments