ஸிமாரா அலி எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா


அஷ்ரப். ஏ. சமத்)
கொழும்பு பாத்திமா ஸிமாரா அலி எழுதிய "கரையைத் தழுவும் அலைகள் " கவிதை நூல் வெளியீட்டு விழா. கவிஞர் -எழுத்தாளர் .அஷ்ரப் சிஹாப்தீன் தலைமையில் மருதானை அல்ஹிதாயா வித்தியாலயத்தின் கூட்ட மண்டபத்தில் 19.11.2017 ஞயிற்றுக்கிழமை - பி.பகல்.04.30 மணிக்கு நடைபெறும்.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில்,வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் . மற்றும் கொளரவ அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.பைரூஸ் கலந்து கொள்வாா்கள் . நுால் நேக்கு பற்றி புர்கான் பீபி இப்திகாா், மேம்கவி ஆகியோா் உரையாற்றுவாா்கள் . நுாலின முதற் பிரதியை ஹமீடியா உரிமையாளா் பௌஸல் ஹமீட் பெற்றுக் கொள்வாா் .

சிறப்பு அதிதிகளாக முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா் .என்.எம்.அமீன்ள் டாக்டா ஆஸாத் எம் ஹனீபா,அஷ்ஷெய்க் டீ.ஹைதர் அலி, ஷார் தாரிக், ஸியாவுல் ஹஸன். ஏற்புரை- நூலாசிரியர் சிமாரா அலி நிகழ்ச்சித் தொகுப்பினை வசந்தம் எப்.எப் : ஏ.எம்.அஸ்கர் நிகழ்த்துவாா் .

Post a Comment

0 Comments