ராக், ஈரானில் நிலநடுக்கம்-பலியானோரின் எண்ணிக்கை உயர்வு
-Monday, November 13, 2017
ஈராக், ஈரான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டள்ளதோடு இஸ்ரேலின் எல்லைப்பகுதிகளிலும் இது உணரப்பட்டுள்ளது.7.3 ரிக்டர் அளவீட்டில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தினால் 300க்கு அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதோடு மக்கள் தங்களது இடங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.இந்த நில நடுக்கம் காரணமாக குறைந்ததது 61 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அத்தொகை இப்போது 140க்கும் மேற்பட்டோராக உயர்வடைந்துள்ளதாகவெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Comments