தென்கிழக்கு பல்கலைக்கழகம் தேசிய கராத்தேயில் ஏழு பதக்கங்களை பெற்றுக்கொண்டது

18 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட மாணவர்களுக்கான தேசிய     கராத்தே போட்டி நேற்று 28.11.2017 ஆம் திகதி Colombo, Sugadathasa Indoor Stadium இல் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்ட எனது தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு பதக்கங்களை பெற்றுக்கொண்டனர். அதில் Gold - 2, Silver - 3, Browns - 2 ஆகும்.

காத்தா, குமித்தே, குழு காத்தா என மூன்று வகயாண நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நாட்டின் ஒன்பது மாகாணங்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் கிழக்குமாகாணம் மொத்தமாக 13 பதக்கங்களை பெற்றுக்கொண்டது. அதில் எனது தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு பதக்கங்களை வென்றுள்ளார்கள்.


Post a Comment

0 Comments