சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய செயலாளர் பதவிப்பிரமாணம்



சம்மாந்துறைப் பிரதேச சபையின் புதிய செயலாளராக சம்மாந்துறையை சேர்ந்த எம்.ஏ.கிதிர்முஹம்மட் நியமிக்கப்பட்டு தனது கடமைகளை நேற்று  உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றக் கொண்டார்.

இவர் நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாகவே சம்மாந்துறைக்கு நியமிக்கம்ட்டுள்ளார்.
சம்மாந்துறையில் கடமையாற்றிய செயலாளர் ஏ.ஏ.சலீம் அவர்கள் நிந்தவூ௫க்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments