மட்டக்களப்பு நாவலடியில் இன்று பாம்பு வகையான ஆரல் மீன்கள்

மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை கரவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலையில்  பாம்பு வகையான ஆரல் மீன்கள் பிடிபட்டுள்ளதால் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்பு வகையான ஆரல் மீன்கள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ள நிலையிலும் ஏது காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் அச்சநிலையொன்று ஏற்பட்டுள்ளது.

வருடந்தின் மார்கழி மாத்தில்  இவ்வாறான பாம்பு வகையான ஆரல் மீன்கள் பிடிபடுவதாகவும் மீனவர்களிடம் இது தொடர்பாக கேட்டபோது மீன் பாம்பு போன்று கட்சியளிப்பதாகவும் இதன் மீனின் பெயர் ஆரல் மீன் இனம் என மீனவர்கள் தெரிவித்தனர்.



Post a Comment

0 Comments