நாவிதன்வெளி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் பிரதேசத்தில் முதல்முறையாக சுயேச்சையில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணத்தினை இனறு புதன்கிழமை நன்பகல் அம்பாரை மாவட்ட செயலகத்தில் செலுத்தினர்.
மத்தியமுகாம் சாளம்பைக்கேணி மஸ்ஜிதுல் ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.ரீ.ஏ.றஸாக் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாளம்பைக்கேணி பிரதேச மத்திய குழுத் தலைவர் ஏ.எம்.மஹ்ரூப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சவளக்கடை பிரதேச மத்திய குழுத்தலைவர் எம்.ஐஅஸீஸ் ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் கட்சியை விட்டு விலகி சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிகள் அடங்கிய குழுவினர் கட்டுப்பணத்தை செலுத்தினர்.




0 Comments