நாவிதன் வெளிப் பிரதேச சபை வாசிப்பு மாத ரிசளிப்பு வைபவம்

(எம்.எஸ்.எம்.சிஹாப்)
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாவிதன் வெளிப் பிரதேச சபையினால் நடாத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி , விவாத அரங்கு,  சித்திரப் போட்டி என்பவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இன்று பிரதேசபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

நாவிதன் வெளிப் பிரதேச செயல பிரிவில் உள்ள 22 பாடசாலை மாணவர்களுக்கு இடையே போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்ற 55 மாணவர்களுக்கான சான்றி தள்களும் பாரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.பிரதேச சபையின் செயலாளர்M. இராம குட்டி தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் வேள்விசன் லங்கா நிறுவன முகாமையாளர் SP பிரேமசந்திரன்.நூலகர் T.கோபாலசிங்கம்.பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர் திருமதி ஏ.எம்.கஸ்பியா வீ வி, சனசமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் , சனசமுக நிலையங்களின் தலைவர்கள் பாடசாலை  அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் கள் என பலரும் கலந்து கொண்பார்






Post a Comment

0 Comments