தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் ஏழாவது சர்வதேச ஆய்வு மாநாடு



(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏழாவது சர்வதேச ஆய்வு மாநாடு இன்று பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது
 நிலை பேறான அபிவிருத்திக்கு பல்துறை ஆராய்ச்சி எனும தொனிப்பொருளில் நடை பெறவுள்ள  இவ்வாய்வு மாநாட்டில மதுரை தொழில் நுட்ப பல்கலைக்க்ழகத்தின் பேராசிரியர் பீ.ஏ.மணிவண்னன் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசியர் எம்.எம்.எம்.நாஜிம் கலாநிதி எம்.ஐ.எம்.ஜெஸீல் மற்றும் கலாநிதி ரமீஸ் அபூபக்கர்  தொழிநுட்ப பீடத்தின் தலைவர் எஸ்.எல்.அப்துல் ஹலீம் உட்பட பீடாதிபதிகள் பீடங்களின் தலைவர்கள்  விரிவுரையாளர்கள்  ஆய்வாளர்கள உட்ப ட   மற்றும் கலந்து கொண்டனர்



Post a Comment

0 Comments