ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரான ரஞ்சித் மத்தும பண்டார சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இவர் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
இந்த அமைச்சு பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் தற்காலிகமாக இருந்தமை குறிப்பித்தக்கது.


0 Comments