புத்தளம்- பாலாவி பிரதேசத்தில் உள்ள பழைய இரும்புகளை சேகரிக்கும் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (4) காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், அங்கு பணிபுரியும் 27 வயதான நஜீர் மொஹமட் என்ற இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments