நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலை காரணமாக இலங்கை முழுவதும் பேஸ்புக், வைபர், வட்ஸப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களின் பாவனையும் இடைநிறத்தப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இவை இடைநிறுத்தப்பட்டள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
0 Comments