இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் மே 19 நடைபெறும்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு புதிய உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தல், மே மாதம் 19 ஆம் திகதி நடைபெறும் என, இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Post a Comment

0 Comments