ஆலயடிச் சந்தியில் முச்சக்கரவண்டி பள்ளத்தில் விழுந்து விபத்து

மத்தியமுகம் சவளக்கடை பிரதான வீதியின் ஆலயடிச் சந்தி பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த முச்சக்கரவண்டி முன்சக்கரம் உடைந்து விழுந்ததால் முச்சக்கரவண்டி பள்ளத்தில் விழுந்து நேற்று விபத்துக்குள்ளனதில் மூன்று மாணவர்கள் காயமடைந்து மத்தியமுகாம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருக்கின்றனர்.



Post a Comment

0 Comments