மாபொளை அல்-அஷ்ரப் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கௌரவிக்கும் நிகழ்வு

வத்தளை, மாபொளை அல்-அஷ்ரப் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 2017ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் ஒன்பது பாடங்களிலும் ஏ தர சித்தி பெற்ற மாணவி பாத்திமா ரிஸ்னியாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்pழமை(28) காலை நடைபற்றபோது இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் மாணவிக்கு நிதி உதவி வழங்குவதையும் பாடசாலை அதிபர் எம்.ஆர்.எம்.இர்ஷாத், சிரேஷ்ட ஊடகவியலாளர் இர்பான் மொஹமட், சங்க செயலாளர் ஏ.ஆர்.எம்.முசம்மில், ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம்.நவாஸ் ஆகியோர்கள் அருகில் காணப்படுவதையும் படத்தில் காணலாம். 

Post a Comment

0 Comments