நாவிதன்வெளி பிரதேச சபையின் கீழுள்ள வீரத்திடல் பூமரத்தடி வீதி விவசாயிகளினால் அழிக்கப்பட்டு துர்ந்து கிடைக்கும் வீதியை நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.வீ.நபாஸ் அவர்களின் முயற்சியினால் வீதியினை புதிதாக அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வீரத்திடல் கிளைக் குழுவின் தலைவர் ஏ.எம்.சஹுட், வட்டவிதானை சரீப், வீரத்திடல் ஜூம்ஆ பள்ளிவால் தலைவர் ஹமீட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வீரத்திடல் பிரதேசத்தில் நவீன மின்விளக்குகளும் பொருத்தப்பட்டது.





0 Comments