அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய இன்றைய தினம் எட்டு இராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதியமைச்சர்களும் பதவியேற்றனர்.
ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 18 பேர் பதவியேற்றனர்.
01.எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா - பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
02.எம்.எஸ்.அமீர் அலி - மீன்பிடி, நீரியல்வளம் மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர்
03.முத்து சிவலிங்கம் - உள்விவகாரம் விவகாரம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர்
04.எச்.எம்.எம்.ஹரீஸ் - பொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சர்
05.அலி ஷாஹிர் மௌலானா - தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர்


0 Comments