மனித உரிமைகள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பின் அம்பாறை மாவட்ட கல்வி துறை பணிப்பாளராக ஜெ.எம்.பாஸித் அமைப்பினால் தெரிவு

மனித உரிமைகள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பானது இலங்கை புரவும் கல்வி துறையில் கூடுதலான சேவைகளை புரிந்து வருகின்றது. அது மற்றும் இல்லமால் தேசிய ரீதியில் கூடுதலான உறுப்பினாரை கொண்ட ஒரு அமைப்பாகும்.

இவ் அமைப்பின் அம்பாறை மாவட்ட கல்வி துறை பணிப்பாளராக ஜெ.எம்.பாஸித் அமைப்பினால் தெரிவு செய்யப்பட்டடுள்ளார். இவர் கல்வி துறையில் பல அர்பனிப்பு புரிந்துள்ளார்.

மேலும் இவர் சிவனருள் தொழிற்பயிற்சி நிலையத்தில் போதனசிரயராக பணிப்புகின்றர் மற்றும் ஸ்கை கிராபிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவர். 

மேலும் இவர் சாய்ந்தமருது பிரேவு இளைஞர் கழகத்தின் தலைவரும் மற்றும் கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைப்பின் உறுப்பினமார். எடின்பார்க் பல்கலைக்கழக பிரதிநிதிகளால் இவருக்கான எடின்பார்க விருது வழங்கப்படவுள்ளது மற்றும் தேசிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வில் பங்கேற்றவர்.


மேலும் இவர் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவர்.

Post a Comment

0 Comments