( இன்பாஸ் சலாஹூதீன்)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நாயகம் வி.என்.மதிஅழகனின் 'வி.என்.மதிஅழகன் சொல்லும் செய்திகள்' எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் சனிக்கிழமை(23) மாலை நடைபெற்றபோது நூலின் முதற்பிரதியை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் மனோகணேசனிடமிருந்து பெறுவதையும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில், உடுவை தில்லை நடராஜா, நிகழ்வுக்கு தலைமை வகித்த தே.செந்தில்வேலவர் ஆகியோருடன் நூலாசிரியரும் காணப்படுகின்றார்.


0 Comments