பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலை நடாத்தும் குர்ஆன் சம்பியன் விருது வழங்கும் போட்டி நிகழ்ச்சியின் விறு விறுப்பான 3வது கட்டம் :
சிறந்த அல் குர்ஆன் ஓதுதனர் தேர்வுக்கான பிரமுகர்கள் விருது வாக்கெடுப்பு
அல் குர் ஆன் ஓதுவரை போன்றே அல் குர் ஆன் ஓதுதலின் போது செவி மடுப்பவருக்கும் சிறந்த நன்மைகளை இறைவன் வழங்குகிறான் . அதனை கருத்திட் கொண்டு இந்த அல் குர்ஆன் விருது நிகழ்வை அவதானித்து வரும் பிரமுகர்களையும் ஈடுபடுத்தி வளர்ந்து வரும் இளம் ஹாபிழ்கள் மற்றும் காரீஹ்களை இனங்கண்டு உள்ளூரிலும் வெளிநாட்டிலும் உள்ளவர்களுக்கு வெளிக்காட்டி ஊக்குவிக்கும் எண்ணக் கருவில் நிகழ விருக்கும் இந்த வாக்கெடுப்பு நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு உங்களின் விருப்பத் தெரிவுகளை பின்வரும் வழிகளில் இட்டு வெற்றியாளர்களை தெரிவு செய்து நீங்களும் இந்த மகிமை பொருந்திய அல் குர் ஆன் சம்பியன் விருதின் பங்காளிகள் ஆகுங்கள் .
வாக்கெடுப்புக்கான கால எல்லை :
12 ஜூலை 2018 முதல் 20 ஜூலை 2018 வரை
12 ஜூலை 2018 முதல் 20 ஜூலை 2018 வரை
வாக்கெடுப்புக்கான பின்வரும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன:
For your SMS Votes in Sri Lanka
Type QCA <Space> Reciter Name’s First Letter & SerialNo and SMS to 071 6 229 259 from Any Network
Eg: QCA M 001
For International Audience
WhatsUp/ Viber / IMO/
Votes:
WhatsUp/ Viber / IMO/
Votes:
Type QCA <Space> Reciter Name’s First Letter & SerialNo and SMS to 00 44 7 957 625 059 from Any Network
Eg: QCA M 001
For FB Vote.
01. Like Our FB Page www.fb.com/britisislamicschools
02. Like your Favourite Reciter Video Clips
02. Like your Favourite Reciter Video Clips
Twitter Vote:
01.Follow Us Via @BISchoolLK
Or
F <Space> BISchoolLK
And send to 40404
Or
F <Space> BISchoolLK
And send to 40404
02. Like or Retweet your Favourite Reciter’s Video link on Twitter
YouTube Vote:
01. Subscribe our You tune Channel
02. like your Favourite Reciter Video Clip

Voting Period Start From: 12/07/2018
Ending on : 20/07/2018
Ending on : 20/07/2018
Stay Tuned to watch the Videos in sha Allah
0 Comments