ஆரோக்கியமான வாழ்வுக்கு
கவனத்தை பெறச்செய்யும் நோக்கில் உலக அரோக்கிய தினம் (Global
Wellness Day) உலகெங்கிலுமுள்ள
மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது சினிக்கிழமை கொண்டாப்படுகிறது.
நாம் ஆரோக்கியமாக
இருக்க வேண்டிய வாழ்வின் கடைசி காலத்தில் பல்வேறு நோய்கள் மற்றும் உபாதைகளுக்கு உள்ளாவதன்
பிரதான காரணம் கடந்து வந்த ஆரம்ப காலத்தில் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றாததாகும்.
எவ்வாறாயினும் Global Wellness Day
இடம்பெறும் ஜூலை மாதம் உங்களது உடலில் ஆரோக்கியத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு தொடக்கத்தை
ஏற்படுத்த சிறந்த சந்தர்ப்பமாகும்.
உலகப் புகழ் பெற்ற
மெகா லைஃப் சயன்சஸ் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற ஜின்சொமின் (Ginsomin) உதவியோடு உடலை ஆரோக்கியமாகவும் சரிசமமாகவும்
வைத்திருக்கு இப்போது உங்களாலும் முடியும். ஜின்சொமின்னில் அடங்கும் அசலான கொரிய பெனெக்ஸ்
ஜின்சென் எனும் தாவர சாற்றில் உடலை உறுதியாக வைத்திருப்பதற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும்
அடங்கி இருக்கம். தாய்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்
உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த நவீன தொழிற்சாலைகளில் வெளியாகின்ற மெகா உற்பத்தி,
உலகெங்கும் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்புவதற்கும் வாழ்நாள் முழுவதும்
ஆரோக்கியமாக இருப்பதற்கும் பங்களிப்பு செய்கிறது.
'ஜின்சென்' (Ginseng) உலகின் முதல்நிலை தாவர மருந்து என்பது
அமெரிக்காவில் மாத்திரம் 6 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்துவதைக் கொண்டு
தெளிவாக உறுதியாகிறது. 'ஜின்சென் 5000 ஆண்டு வரலாற்றுக்கு உரிமை கோருவதோடு 'பனக்ஸ்'
(Panax) என்ற பெயரின் அர்த்தம் கிரேக்க மொழியில் 'அனைத்தையும் சுகப்படுத்தும்' என்பதாகும்.
கொரிய பனக்ஸ் ஜின்சென்னின் நலன்கள் அனைத்து விஞ்ஞான சோதனைகள் ஊடே உறுதி செய்யப்பட்டிருப்பதோடு
ஜின்சொமின் பல தசாப்த காலமாக நுகர்வோர் நம்பிக்கையை பெற்றுள்ளது.
'அனைவரதும் வாழ்வு
ஒரே மாதிரி இல்லை. பல்வேறு விடய காரணங்களால் கடந்த காலங்களில் உங்களுக்கு சரியானதை
சரியான நேரத்தில் செய்ய முடியாமல் போயிருக்கலாம். எனினும் நோய் நொம்பலங்களால் வாழ்க்கையை
கைவிட முடியாது. இவ்வாறான நேரத்தில் உடலுக்கு தேவையன சிறந்த மற்றும் ஒரே உற்பத்தியை
உலகெங்கிலும் இருக்கும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியுமாக இருப்பது குறித்து நாம்
உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறோம்' என்று மெகா லைஃப் சயன்சஸ் இலங்கை முகாமையாளர் பிரவீன்
விஷ்வகுமாரன் தெரிவித்தார்.
உலகெங்கும் மில்லியன்
கணக்கானோரின் நம்பிக்கையை வென்ற அசல் கொரியன் பனக்ஸ் ஜின்சென் அடங்கிய இலங்கை சந்தையில்
இருக்கும் முதன்மையான மற்றும் ஒரே உற்பத்தி ஜின்சொமின் (Ginsomin)
என்பதோடு நாளொன்றுக்கு எடுக்கும் ஒரு வில்லையின் மூலம் உடல், மன பலத்தை வளர்த்து மன
அழுத்தத்தை கட்டுப்படுத்தும். மன அழுத்தத்தால் வரும் கொழுப்பு, நீரிழிவு போன்ற தொற்றா
நோய்களை கட்டுப்படுத்துவதோடு எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து உடல் பலத்தை மீண்டும்
பெற்றுத் தரும். உலக சுகாதார அமைப்பின் பொது இயக்கனரான மருத்துவர் மாகரட் சான்
2016 உலக சுகாதார தினத்தில் கூறியது, 'நீரிழிவால் விடுபட முடியும்' என்றாகும். இதற்கு
சிறந்த தீர்வு 'ஜின்சொமின்' அகும். நாள்தோறும் ஜின்சொமின் பயன்படுத்துகின்ற இலங்கையர்
உடலில் சீனி கட்டுப்படுத்தப்படுகின்றதை நன்றான அனுபவிப்பதோடு அதனுடன் நிரிழிவுக்காக
பெறுகின்ற மருந்துகள் குறைவதன் மூலம் பணத்தையும் சேமித்துக் கொள்கின்றனர்.
உலகளாவிய ஆரோக்கிய
தினத்தை ஒட்டி மெகா லைஃப் சயன்சஸ் தனியார் நிறுவனம் நிரிழிவு நோய் தொடர்பான இலங்கை
மக்களை அறிவூட்டும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றையும் முன்னெடுத்துள்ளது. இதனுடன் தொடர்புபட்டு
நீரிழிவு ஏற்படுவதற்கான காரணம், கண்டறியும் அறிகுறிகள், அதன் விளைவு. கட்டுப்பாடு மற்றும்
கட்டுப்படுத்துகின்ற முறை உட்படுத்தப்படுகின்ற வகையில் தயாரிக்கப்பட்ட கவர்ச்சிகரமான
பதாகைகள் பல மருந்தகங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கட்சிக்கு வைக்க ஏற்பாடாகியுள்ளது.
நாடெங்குமுள்ள
அனைத்து சுப்பர்மார்கெட் மற்றும் மருந்தகங்களின் மூலம் 'ஜின்சொமின்' வாங்க முடியும்
என்பதோடு இலங்கையில் இறக்குமதி செய்து விநியோகிப்பது 1897 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட
ஏ. பவர் மற்றும் நிறுவனமாகும்.
மெகா லைஃப் தனியார்
நிறுவனம் ஜின்சொமின் உடன் இணைந்து உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை பிரார்த்திக்கிறது.
0 Comments