தொழிலதிபர் அஹமட் ஆதமிற்கு தேசகீர்த்தி விருது!

Image may contain: 3 people, people standing and suitLucky HR Solution (Pvt) Ltd ன் நிறைவேற்றுப் பணிப்பாளரும், தொழிலதிபருமான நிந்தவூர் தியேட்டர் வீதியைச்சேர்ந்த அஹமட் ஆதம் அவர்கள் கடந்த 07ம் திகதி தேசகீர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் அமைப்பு ஏற்படுசெய்த இந்த நிகழ்வானது BMICH இல் இடம்பெற்றிருந்தது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேசப்பிரியவினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜெ.எம்.பாஸித்




No automatic alt text available.

Post a Comment

0 Comments