அறுபது, எழுபதுகளில் புகழ்பூத்த பாடகராக விளங்கிய காலஞ்சென்ற
ஏ.எம்.ராஜாவின் 91வது பிறந்ததினத்தையொட்டி நாற்பது ஆண்டு காலம் ராஜாவின்
பாடல்களை பாடிவரும் பாடகர் மொஹம்மட் பளீல் ஏற்பாடு செய்த பெஸ்ட் ஒப்
ஏ.எம்.ராஜா எனும் இசை நிகழ்ச்சி ஜிந்துப்பிட்டி நீதிராஜா வரவேற்பு
மண்டபத்தில் ஞாயிறு(01) மாலை நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்ட
கொழும்பு மாநகர துணை முதல்வர் மொஹம்மட் இக்பாலுக்கு சிறப்பதிதி இலக்கிய
புரவலர் ஹாசிம் உமர் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்வதையும்.
பாடகர் பளீல், கலைஞர் கலைச்செல்வன், அறிவிப்பாளர் கவின்கமல் ஆகியோர்
உடனுள்ளனர்.
0 Comments