குப்பைவண்டிகளைஉள்ளூராட்சிசபைகளுக்குவழங்கும்திட்டத்துக்கானஇரண்டுகடனுடன்படிக்கைகளில்இலங்கைஅரசும்கொரியஏற்றுமதிமற்றும்இறக்குமதிவங்கியும்கடந்த
28 ஜூன்
2018 அன்றுகைச்சாத்திட்டுள்ளன.
நிதிமற்றும்வெகுசனஊடகஅமைச்சின்சார்பாக,
அமைச்சின்செயலாளர்Dr.R.H.Sசமரதுங்கஅவர்களும்,
கொரியஏற்றுமதிமற்றும்இறக்குமதிவங்கியின்சார்பாகவங்கியின்கொழும்புகாரியாலயத்தின்பிரதானிதிரு.சங்சுஜங்அவர்களும்நிதியமைச்சின்காரியாலயத்தில்நடைபெற்றகூட்டத்தின்போதுஉடன்படிக்கைகளில்கைச்சித்திட்டனர்.
இத்திட்டத்திற்காக USD 14 மில்லியன்வட்டியில்லாகடன்
30 வருடகாலதவணைஅடிப்படையில்வழங்கப்படுகின்றஅதேவேளைகடனைசெலுத்தஆரம்பிக்க
10 வருடஅவகாசமும்வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினைசெயற்படுத்தும்முகவராகமாகாணசபை,
உள்ளூராட்சிமற்றும்விளையாட்டுத்துறைஅமைச்சுசெயற்படும்அதேவேளைதிட்டமுகாமைத்துவநிறுவனமாகதேசியதிண்மக்கழிவுமுகாமைத்துவமையம்செயற்படும்.
இலங்கையில்திண்மக்கழிவுகளைசேகரிக்கும்உபகரணங்களுக்கானபற்றாக்குறைநிலவுகின்றநிலையில்,
11.6% திண்மக்கழிவுகளேகுப்பைவண்டிகளின்மூலம்சேகரிக்கப்படுகின்றன.
இந்நிலையில்,
190 குப்பைவண்டிகளைவழங்கும்வழங்கும்இத்திட்டமானதுதிண்மக்கழிவுசேகரிப்பிற்கானநேரத்தைகுறைக்கும்அதேவேளைசேகரிக்கப்படும்திண்மக்கழிவின்அளவையும்அதிகரித்துகழிவுமுகாமைத்துவபணியினைஇலகுபடுத்துவதாகஅமையும்.
மேலும், கொரியஏற்றுமதிமற்றும்இறக்குமதிவங்கி
USD 34 மில்லியன்பெறுமதியானகடன்தொகையை
4 கழிவுமுகாமைத்துவநிலையங்களை,
யாழ்ப்பணம்,
அனுராதபுரம்,
பொலன்நறுவைமற்றும்ஹிக்கடுவையில்அமைப்பதற்காகவழங்கியுள்ளது.
இத்திட்டம்நிறைவுறும்பட்சத்தில்திறந்தவெளியில்குப்பைகளைகொட்டிசூழலைமாசுபடுத்தும்செயற்பாடுதடுக்கப்படுவதோடு,
சிறந்ததிண்மக்கழிவுமுகாமைத்துவமும்உறுதிப்படுத்தப்படும்.
கொரியஏற்றுமதிமற்றும்இறக்குமதிவங்கி
கொரியஏற்றுமதிமற்றும்இறக்குமதிவங்கியானதுசர்வதேசஅபிவிருத்திமற்றும்ஒத்துழைப்புக்கானகொரியஅரசாங்கத்தின்அதிகாரபூர்வஅபிவிருத்திஉதவிகளை(ODA)
அரசாங்கத்தின்சார்பாகசெயற்படுத்தும்நிறுவனமாகும்.
இவ்வங்கியின்இலங்கைஅரசாங்கத்துடனானமுதலாவதுஅதிகாரபூர்வஉடன்படிக்கை
1990 ஆம்ஆண்டுகொழும்பு-காலி (A2) வீதியினைபுனரமைப்பதற்காககைச்சாத்திடப்பட்டதுடன்,
இன்றுவரை
785.07 மில்லியன்டொலர்பெறுமதியான
25 அபிவிருத்திதிட்டங்களுக்கானகடனுதவிகளைஇலங்கையரசுஇவ்வங்கியினூடாகபெற்றுக்கொண்டுள்ளது.
மேலும்கொரியஏற்றுமதிமற்றும்இறக்குமதிவங்கியானதுசர்வதேசவியாபாரமற்றும்முதலீட்டுஉதவிகளைவழங்குவதில்முன்னின்றுசெயட்படுவதோடு
1978 ஆம்ஆண்டுமுதல்சுமார்
386 மில்லியன்பெறுமதியானவியாபாரகடனுதவிகளையும்வெளிநாட்டுநேரடிமுதலீடுகளையும்இலங்கைக்குவழங்கியுள்ளது.
0 Comments