கற்றாழை அடங்கிய புதிய மேம்படுத்தப்பட்ட Surf Excel சலவை பவுடர் அறிமுகம்



பெண்கள் எனும் வகையில் உங்கள் கரங்கள் விலைமதிப்பற்றவை, இவற்றினூடாக உங்கள் குடும்பத்துக்கு எப்போதும் அவசியமான பராமரிப்பை வழங்கவேண்டியுள்ளதுடன்,குடும்பத்தின் எதிர்காலத்தை வளமாக்க நீங்கள் பங்களிப்பு செய்கிறீர்கள். ஆனாலும்,ஆடைகளைசலவைசெய்யும் போது,அவற்றில் காணப்படும் அழுக்குகளையும் கடுமையான கறைகளையும் நீக்குவதற்காக பெருமளவு அழுத்தி சலவை செய்வதால்,உங்கள் கரங்கள் வரண்ட மற்றும் கரடு முரடான தன்மை உள்ளதாக மாற்றமடைந்துள்ளது.

இந்தநிலையைகவனத்தில் கொண்டு,யுனிலீவர் தற்போதுபுதிய Surf Excel சலவை பவுடரை கற்றாழையுடன் அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக ஆடைகளை கழுவும் போது நுகர்வோரின் கரங்களின் மென்மை தன்மையைபாது காப்பதுடன்ஆடைகளிலுள்ள கடுமையான அழுக்குகளைமிக இலகுவானமுறையில் அகற்றக்கூடி யவகையிலும் இந்தபுதியசலவைபவுடர் மேம்படுத்தப்பட்டுள்ளது.

சலவைத்தயாரிப்பில் கற்றாழையை உள்ளடக்கியமை தொடர்பில் விளக்கமளித்த யுனிலீவர்
ஸ்ரீலங்கா சேர்ஃப் எக்செல் வர்த்தகநாம முகாமையாளர் அபிதாபத்மநாதன் கருத்துத் தெரிவிக்கையில், 'கற்றாழை என்பது அதன் விசேட குணமடையச் செய்யும் இயல்புகளுக்காக புகழ்பெற்றது. எரிகாயங்கள் மற்றும் சருமத்தில் ஏற்படக் கூடிய ரேஷ் தன்மையைசீராக்கும் செயற்பாடுகளுக்காக கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. எமது புதிய மேம்படுத்தப்பட்ட Surf Excel நுகர்வோரின் ஆடைகளைகழுவும் போதுஅவர்களின் கரங்களுக்குமிருதுவானபராமரிப்பைவழங்குவதுடன்; ஆடைகளுக்குஅதிசிறந்தசலவையைதரும்வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளதுஎன்றார்' என்றார்.

உங்களின் கரங்களைகௌரவிக்கும் வகையில்கடினமானகறைகளையும் இலகுவாகப் போக்கி,கரங்களைமென்மையை பேணும்; முகமாக யூனிலீவர் நிறுவனம் கற்றாழை அடங்கியபுதிய சேர்ஃப் எக்செல் உற்பத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. பச்சை மற்றும் நீல நிறபக்கட்டுக்களில் வெளிவருகின்ற இப்புதிய சலவைத்தூள் 7 விதமான அளவுகளில் கிடைக்கப்பெறுவதுடன்,நாடளாவிய ரீதியில் சில்லறைவர்த்தக நிலையங்கள் மற்றும் சுப்பர் மார்க்கட்டுக்களில் அவற்றைக் கொள்வனவு செய்யமுடியும்.



Post a Comment

0 Comments