மட்டக்களப்பு நகரில் தங்க ஆபரண வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்..



Image result for மட்டக்களப்பு நகரில் தங்க ஆபரண வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்..
மட்டக்களப்பு நகரில் தங்க ஆபரண வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளது.
தீ பரவல் தொடர்பில் வழங்கப்பட்ட தகவலுக்கமைய காவற்துறை மட்டக்களப்பு நகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் மின்சார சபை அதிகாரிகளின் உதவியுடன் தியணைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
தீ பரவல் காரணமாக உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments