கதிர்காமத்திலிருந்து கல்முனை நோக்கி பயனித்த வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஒலுவில் பிரதேசத்தில் விபத்து

கதிர்காமத்திலிருந்து  கல்முனை நோக்கி பயனித்த வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஒலுவில்  கடற்படை சோதனைச் சாவடி வயல்வெளியில்  சற்றுமுன்னர் விபத்துக்குள்ளாகியது.

வேனில் பயணம் செய்த கல்முனை பிரதேசத்தினைச் சேர்ந்த  நபர்கள்  காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





Post a Comment

0 Comments