சாய்ந்தமருதை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மிகவும் துடி துடிப்பான இளம் ஆசிரியர் சுஜான் கடந்த வாரம் வெளியான அதிபர் பரீட்சையில் சித்தியடைந்து எமது பிரதேசத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
இவர் கல்வித்துறையில் மாத்திரமின்றி விளையாட்டுத்துறையிலும் அதுவும் கடினபந்து கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் திறமையான பங்களிப்பை சாய்ந்தமருது பிளேயிங் ஹவூஸ் விளையாட்டுக்களகத்திற்கு வளங்கிவரும் சகலதுறை ஆட்டக்காரருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments