ஹிந்திப் பாடல் இசை நிகழ்ச்சி


ரம்சம் வீடியோ விஷனின் 40வது வருட பூர்த்தியை முன்னிட்டு முபாறக் இல்யாஸ் இசைக்குழுவினரின் பழைய ஹிந்திப் பாடல் இசை நிகழ்ச்சியொன்று மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(21) மாலை நடைபெற்றபோது அதிதியாக கலந்துகொண்ட புரவலர் ஹாசிம் உமர் குத்துவிளக்கேற்றுவதையும் அருகில் நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.சம்பத் உள்ளிட்ட அதிதிகள் உடனிருப்பதையும் இசை நிகழ்வையும் படங்களில் காணலாம். 



Post a Comment

0 Comments